Government

Oral Exam Name List (Sinhala) : Official Language Exam

Official Language Proficiency Oral Examination-2020 February
Name List for oral Exam from Applicants for oral exam from 2019.09.09 to 2019.12.31 and qualified persons on written exam which was held on 29.09.2019 are released, Exam will be held from 10.02.2020. Admission Cards are posted to private addresses of applicants. If anyone has not got the admission yet from the list can download the admission card online and complete with the signautre of Department head.
அரச கரும மொழி வாய்மொழி பரீட்சைக்கு (சிங்கள மொழி) 2019.09.09 முதல் 2019.12.31 வரை விண்ணப்பித்தவர்கள் மற்றும், 2019.09.29 எழுத்துப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு 2020.02.10 ஆம் திகதி தொடக்கம் வாய்மொழி பரீட்சை நடைபெறவுள்ளது.
பரீட்சை விண்ணப்ப படிவங்கள் உரியவர்களுக்கு தபாலிடப்பட்டுள்ளன. உரிய பெயர் பட்டியலில் பெயர் இருந்து விண்ணப்பப் படிவம் கிடைக்கப் பெறாதவர்கள், இங்கு தரப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து நிருவன தலைவரின் கையொப்பத்துடன் பரீட்சைக்கு சமூகமளிக்கவும்.
Click Bellow for

Source:Guruwaraya.lk

Related Articles

Close