News

මෙවර වෙසක් උත්සවය සැමරීමේදී… – පන්සල් වල සංවිධානය කර ඇති සියලු ආමිස සහ ප්&#x2…

මෙවර වෙසක් උත්සවය සැමරීමේදී…
– පන්සල් වල සංවිධානය කර ඇති සියලු ආමිස සහ ප්‍රතිපත්ති පූජාවන් අවලංගු කිරීම සුදුසුය

– සැදැහැවතුන් තම නිවසේ සිට බෞද්ධ වැඩසටහන් වලට සම්බන්ධ විය යුතුය

– පන්සල් පරිශ්‍ර වල දාන, සීල, භාවනා, දන්සල් සහ පෙරහැර ඇතුළු සියලු වැඩසටහන් නොපැවැත්විය යුතුය

– වෙසක් බැලීම සඳහා ගෙදරින් පිටව නොයා යුතුය

– රූපවාහිනිය ඔස්සේ විකාශනය වල සීල වැඩසටහන් වලට සහභාගී වීම සුදුසුය

– වෙසක් සැරසිලි ප්‍රදර්ශනය තමාගේ නිවසේ සීමාව තුල පමණක් සිදුකළ යුතුය

– වෙසක් උත්සවය සම්බන්ධ භාණ්ඩ අලෙවි කිරීමේදී සමාජ දුරස්ථභාවය සහ අනෙකුත් සෞඛ්‍ය ක්‍රමවේදයන් අනුගමනය කළ යුතුය

இம்முறை வெசாக் கொண்டாட்டத்தின் போது..

– பௌத்த விகாரைகள் அதிக மக்கள் ஒன்று கூடுவதை கருத்தில் கொண்டு 'அமிசா' மற்றும் 'பிரதிபத்தி' பூஜை ஆகியவற்றை ரத்துச் செய்யுமாறு வேண்டப்பட்டுள்ளன.

– பக்தர்கள் வீட்டிலிருந்தவாறே பூஜை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

– டனா, சிலா மற்றும் பாவனா நிகழ்வுகள், தன்சல் மற்றும் பெரஹரா நிகழ்வுகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதிலிருந்து விகாரைகளை தவிர்ந்து கொள்ளுமாறும் வேண்டப்படுகின்றது.

– பொதுமக்கள் வெசாக் பார்வையிடுவதற்காக தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

– தங்களுடைய வீடுகளில் இருந்தவாரே சிலா பாவனா நிகழ்வுகளில் பங்குபற்றுமாறும் பொதுமக்கள் வேண்டப்படுகின்றனர்.

– வெசாக் அலங்காரங்கள், கூடுகள் மற்றும் பகன் பூஜா போன்றவை தத்தமது வீட்டின் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்படல் வேண்டும்.

– வெசாக் கொண்டாட்டத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பவர்கள் ( வெசாக் கூடு மற்றும் அலங்காரப் பொருட்கள்) சமூக இடைவெளியை பேணுவதுடன் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் வேண்டப்படுகின்றனர்.

When Celebrating Vesak festival this year..

– Buddhist temples are requested to cancel ‘Amisa’ and ‘Prathipaththi’ Puja that would lead to large gatherings

– Devotees are urged to engage in these activities from home

– Temples are requested to refrain from organizing any Dana, Sila, and Bhavana programmes, Dansal, Pandals and processions (Peraheras)

– The public is advised not to leave their houses to see Vesak

– The public is advised to engage in Sila Bhavana programmes at their homes

– Vesak decorations, lanterns and Pahan Puja are to be limited to within the premises of respective homes.

– trading related to the Vesak season (Vesak lanterns, decorations and materials) must be carried out while maintaining social distancing and other health guidelines issued

#GotabayaRajapaksa #GRSM #TogetherWeCan #අපිටපුළුවන් #COVID19SL #VesakFestival



Source

How to earn money online

Leave a Comment